நான் பதவி விலகுவதாக வெளியான தகவல் உண்மையற்றது!
அமைச்சர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அண்மையில் செய்திகள் வௌியாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த செய்தி குறித்து ஊடகமொன்றுக்க விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை