யாழ் மாவட்டத்தில் புரேவியால் 756 குடும்பங்கள் பாதிப்பு!


 தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (03) காலை 5 மணி வரை 756 குடும்பங்களை சேர்ந்த 1,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளதுடன், 153 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.