நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு!
நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நேற்று மட்டும் இடம்பெற்ற 6 வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை