கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுகிறது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி மாதம் 2 ஆம் திகதிமுதல் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்காக விமானநிலையத்தினை திறக்கும் திகதி சில நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை