கூழாங்கல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கூழாங்கல் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதுடன், பி.எஸ்.வினோத் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை