ஷிவானியை கடுமையாக திட்டிய அம்மா!


பிக்பாஸ் சீசன் 4 தமிழ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் Freeze Task நடைபெறவுள்ளது.

ஷிவானியை Freeze ஆக்கிய பிக்பாஸ், அவரது அம்மாவை உள்ளே அனுப்புகிறார்.

தாயை பார்த்ததும் கண்கலங்கிய ஷிவானி, கட்டிப்பிடித்து அழுகிறார்.

சிறிது நேரத்தில் மகளை தனியாக அழைத்த அவரது அம்மா, நீ எதுக்காக இந்த Showக்கு வந்த, நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு வெளிய தெரியாதுன்னு நினைச்சியா? என கடுமையாக திட்டுகிறார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.