தெஹிவளை- இரத்மலானையில் 160 தொற்றாளர்கள் அடையாளம்!
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தில் தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் 160தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இத்தகவலை தெஹிவளை- மவுண்ட் லவனியா நகரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும், இரத்மலானையிலிருந்து 70 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை நேற்றுவரை குறித்த இரு பிரதேசங்களிலும் 2139 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை