கிளிநொச்சி மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, கிளிநொச்சி குளத்திலிருந்து போதியளவு நீரை சுத்திகரிக்க முடியாது போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை