கொம்பனித்தெரு ரயில் நிலையம் மூடப்பட்டது!
கொழும்பு கொம்பனித்தெரு ரயில் நிலையம் கொரோனா அச்சத்தினால் மூடப்பட்டுள்ளது.
அந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை