இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.

இன்றைய தினம் 5 மரணங்கள் பதிவாகியுள்ள உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்வடைந்துள்ளது.

இதனடிப்படையில், தர்கா நகரை சேர்ந்த 72 வயது ஆண், ஹோமாகம பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், கொழும்பு 5ஐ சேர்ந்த 61 வயது பெண், குருநாகல்-கலேவல பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியை சேர்ந்த 75 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.