யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் மழை!
யாழ்ப்பாணத்தில் இன்றுமாலை 5.30 மணியளவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது.
ஏற்கனவே நல்லூர் வீதி, ஸ்ரானலி வீதி, பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை