மஹர சிறைக் கலவரம்!


கம்பஹா – மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலவரத்தில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கையும் 113ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதிகளில் மொத்தம் 38 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.