கிளிநொச்சி கந்தசாமி கோவில் உண்டியல் உடைப்பு!


கிளிநொச்சி ஏ-9 வீதியில் அருகிலிருக்கும் கந்தசுவாமி ஆலய உண்டியலின் பூட்டை  உடைத்து உண்டியலில் இருந்த தொகைப் பணம் களவாடப்பட்டுள்ளது.

நேற்று(வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.