நீதிமன்றம் விடுத்த உத்தரவு - மஹர சிறை கலவரம்!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த கைதிகளின் சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை