வைரலாகும் அனுஷ்கா சர்மாவின் திருமண காணொலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமண காணொலி வைரலாகி வருகின்றது.
விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
கோலி – அனுஷ்கா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் டீசர் இரு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பீர் வி து என்கிற அப்பாடலின் முழு வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை