நட்சத்திர ஹோட்டலுக்கு பல இலட்சம் இழப்பு!
நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சர்கள் இருவர் பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு மிகப்பெரிய கடனை வைத்துச் சென்றுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
குறித்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் சுமார் 54 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை குறித்த ஹோட்டலுக்கு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை அந்த இரண்டு முக்கிய புள்ளிகளும் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை.
அவர்கள் இருவரும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை