வல்லை பாலத்தில் கவிழ்ந்த வாகனம்!


 மீன் ஏற்றும் வாகனம் ஒன்று வல்லைப் பாலத்திற்கு நெருக்கமான கடற்பகுதியில் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.

குறித்த வாகனம் இரும்புப் பாலத்தில் சறுக்கி வீழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது.

அதேவேளை, சாரதியின் பக்கத்து கதவு திறந்து காணப்படுகின்ற நிலையில் சாரதி தானாகவோ அல்லது வேறு யாருடைய துணையுடனோ மீண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

Blogger இயக்குவது.