வரணிப் பகுதி மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
புரவி புயல் காரணமாக வடக்கு கிழக்கில் கனமழை பெய்து வந்த நிலையில் தென்மராட்சி பகுதியிலும் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் தென்மராட்சி வரணிப் பகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வீடுகளுக்குள் நீர் புகுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க குறித்த செயற்பாடு இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை