உக்ரைன் பயணிகளுக்கு கொரோனா!


 உக்ரைன் சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானமை தொடர்பில் பீதியடைய வேண்டாம் என்று மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவேதான் அவர்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூகத்துடன் எந்த தொடர்பும் இருக்காது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.