நீதி அமைச்சருக்கு எதிராக சிங்கள ராவய முறைப்பாடு!


 நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு இன்று (22) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காது விட்டால் முஸ்லிம்கள் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்துவிடலாம் – தீவிரவாத போக்குடையவர்களா மாறுவார்கள் என அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பிலேயே முறையிட்டுள்ளனர்.

அமைச்சர் அத்தகைய கடுமையான கருத்தை வெளியிட்டிருந்தால் விசாரணை நடதப்பட வேண்டும் என்றே பொலிஸ் சிங்கள ராவய முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.