கொரோனா ஒருங்கிணைப்பாளராக லலித் வீரதுங்க!
இலங்கையின் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக லலித் வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொது நிதி மோசடி தொடர்பான வழக்கில் இருந்து முற்றுமுழுதாக அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வீரதுங்க, “தடுப்பூசி போட வேண்டியவர்களைத் தீர்மானிப்பதற்கும் முன்னுரிமை அளிப்பதற்கும் – தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகளையும் ஒருங்கிணைப்பார்” என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை