கம்பஹா – சபுகஸ்கந்தயில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் கொரோனா உறுதியான நிலையில் தப்பியோடியுள்ளார்.
இந்நி்லையில் இன்று (27) சற்றுமுன் குறித்த நபரை மாகொல வடக்கில் வீடு ஒன்றில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை