யாழில் சிக்கியது 350 கிலோ கஞ்சா!


 யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொதியில் இருந்து 350 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இன்று (27) நண்பலுக்கு பின்னர் காங்கேசன்துறை கடற்கரையில் மர்மப் பொதி கரையொதுங்கியதாக காங்கேசன்துறை கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து குறித்த பொதியை மீட்ட கடற்படையினர் அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அதன் உள்ளே பொதிகளாக 350 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.