நாவல பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு!


 கொழும்பு – நாவல, சேனநாயக்க மாவத்தையில் ராஜகிரியவை சேர்ந்த 62 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது மகனிடம் சென்று திரும்பிய போது அவர் மரணித்துள்ளதாக தெரியவருகிறது. அவர் இருதய சத்திரசிகிச்சை செய்து கொண்ட ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.