கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை