9 பகுதிகள் விடுவிக்கப்படுகின்றன!


 நாளை (28) அதிகாலை 5 மணி முதல் டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பகுதிகளில் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் உத்தரவு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு 2 இல் உள்ள வேகந்தை, ஹுனுபிட்டிய பகுதிகளும், வெள்ளவத்தையில் மயூரா பிளேஸ் மற்றும் பொரளையில் ஹல்கவத்தை, கலிபுல்லவத்த, லக்சந்த செவன குடியிருப்பு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

Blogger இயக்குவது.