புலிகளை மகிமைப்படுத்தி பேசுவதை தடுக்க சட்டம்!


 நாடாளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.