ஹியாசை சட்டத்தரணிகள் சந்திக்க ஒப்புதல்!
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹியாஸ் ஹிஷ்புல்லாவை அவரது சட்டத்தரணிகள் இருவர் சந்திப்பதற்கு சட்டமா அதிபர் இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்புதலளித்துள்ளார்.
இதன்படி நாளை 2.30 மணிக்கு சட்டத்தரணிகள் இருவர் ஹியாசை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை