யூரியாவுடன் சென்ற வாகனம் விபத்து!


 வவுனியா – ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்திற்கு உள்ளாகியதுடன், அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச்சென்ற வாகனம் ஓமந்தை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.

இதனால் வாகனம் முற்றாக குடைசாய்ந நிலையில் அதன் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.