கிழக்கில் 1,004 பேருக்கு கொரோனா!


 கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், தாெற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,004 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் – 751 தொற்றாளர்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் – 131 தொற்றாளர்கள்.

திருகோணமலை மாவட்டம் – 122 தொற்றாளர்கள்.

Blogger இயக்குவது.