யாழ்ப்பாணம் – பொன்னாலை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
சுழிபுரத்தினைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் என்ற 37 வயதுடைய நபர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.
நேற்று (01) அவர் தனித்து படகில் மீன்பிடிகச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தேடப்படுகிறது.
கருத்துகள் இல்லை