திருமலையில் லொறி மோதி இருவர் பலி!


 திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.