30 குழந்தைகளை கடத்தி விற்றவர் கைது!


 சிறுவர் கடத்தல் தொடர்பில் மாத்தளையில் இன்று (22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதிதாகப் பிறந்த 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.