அச்சுவேலி தொண்டமானாறு வீதியில் விபத்தான வாகனம்!


 அச்சுவேலி தொண்டமானாறு வீதியில் தனியார் வணிக நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் வீதியை விட்டு விலகி வபத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் வீதிப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.