கொரோனாவால் வைத்தியர் மரணம்!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஐடிஎச்’சில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனிப்பட்ட முறையில் மட்டக்குளி, கொம்பனித்தெரு பகுதியில் தொழில் புரிந்து வந்த நிலையிலேயே குறித்த வைத்தியர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை