மன்னார் மாவட்ட செயலகத்திலும் சுனாமி நினைவேந்தல்!

 


ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16ம் ஆண்டு நினைவேந்தல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (26) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

Blogger இயக்குவது.