மலையகத்திலும் சுனாமி நினைவேந்தல்!


 சுனாமி ஆழிப்பேரலையின் 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) மலையகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அனர்த்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமது அஞ்சலியை மக்களும் செலுத்தினர்.

Blogger இயக்குவது.