கடும் மழை மற்றும் காற்று காரணமாக காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர். மீனவர்களான சங்கானை பகுதியை சேர்ந்த இருவர் வேலணையை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயிருந்தனர். இவர்களில் இருவரே வீடு திரும்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை