கல்மடுகுளத்தில் மூழ்கி இளைஞன் சாவு!

 


கிளிநொச்சி – கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இன்று (25) மாலை இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடுகுளத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.