ஜடேஜா வெளியே! தாகூர் உள்ளே!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரிவிருந்து காயம் காரணமாக ஜடேஜா விலகினார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதவாவது இன்னிங்ஸின் இறுதி பந்துப்பரிமாற்றித்தில் ஜடேஜாவின் நெற்றியின் இடது பக்கத்தில் பந்து பட்டதால் மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவருக்கு பதிலாக சர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை