இலங்கைக்கு உள்வரும் அனைவரும் அனுமதி பெற வேண்டும்!


 இலங்கைக்கு உள்வரும் அனைத்து பயணிகளும் வெளிவவகார அமைச்சு, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின், முன் அனுமதியை பெறுவது தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை இன்று (22) அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் புதுவகை பரவல் ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.