இன்றும் மழை பெய்ய வாய்ப்பு!
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களில் இன்றும் (09) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை