பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸார் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளியான தகவலை பொலிஸ் பேச்சாளர் அஜி்த் ரோஹண மறுத்துள்ளார். அத்துடன் 3 பேருக்கு மட்டுமே அவ்வாறு தொற்று உறுதியானதென அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை