மாகாணத்தை விட்டு வெளியேற பயணித்த ஒருவருக்கு தொற்று!
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற பயணித்த 750 பேரில் ஒருவருக்கு மட்டும் இன்று (19) விரைவான அன்ரிஜென் கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விரைவான அன்ரிஜென் கருவி பரிசோதனை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை ஆறு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த பரிசோதனைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை