துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் காயம்!


 மாத்தறை – கந்தர பொலிஸ் நிலைய மறியல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார்.

தவறுதலாக இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Blogger இயக்குவது.