வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதுடைய மூதாட்டி, பைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபராக மாறியுள்ளார்.
இந்த கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த முதல் நாடாக பிரித்தானிய அரசு அனுமதியளித்த நிலையில் வெகுஜன தடுப்பூசி திட்டத்தின் தொடக்கமாக குறித்த மூதாட்டி தடுப்பூசியை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை