இதை யாரும் நம்ப வேண்டாம் - விஷ்ணுவிஷால் டுவீட்!


 தான் நடிக்காத திரைப்படம் ஒன்றின் விளம்பரம் ஒன்று வந்து இருப்பதை பார்த்த விஷ்ணுவிஷால் கடும் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இது முழுக்க முழுக்க பொய் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்


இன்ஸ்டாகிராமில் விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க விரும்புபவர்கள் மற்றும் பங்கு கொள்ள விரும்புபவர்கள் தன்னை அணுகலாம் என்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற விரும்புவோர் தன்னை நேரில் தொடர்பு கொண்டால் இது குறித்த மேலும் விவரங்களை தர தயார் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணுவிஷால் ’தயவு செய்து நடிக்க ஆர்வம் உள்ள அனைத்து புதுமுக நடிகர் நடிகைகள் இதுபோன்ற தவறான விளம்பரத்தை பார்த்து ஏமாற வேண்டாம். இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போதைக்கு நான் எனது சொந்த பேனரில் நடிக்கும் படங்களை தவிர வெளியே எந்த படத்திலும் நடிக்கவில்லை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.