காணாமல் போன வெடி பொருட்கள் சிக்கியது!
கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல் போனமை தொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்பட காணாமல் போன 15 கிலோ நைட்ரேட் வெடி மருந்து, 750 கிராம் வாடர் ஜெல் மருந்து, 20 டெட்டனேட்டர்கள், 35 மீட்டர் வயர் உள்ளிட்டவை பேராதனையில் மீட்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை