படுகாெலையான மாணவர்களுக்கு யாழில் அஞ்சலி!


 திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவரின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாணத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.