கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கண்டன போராட்டம் 📸

 மயிலத்தைமடு மாதவனை மேய்ச்சல் தரையில் மாடு மேய்ப்பதற்கு சென்ற பண்ணையாளர்களை அங்குள்ள பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த சிங்களவரினால் தமிழ்

பண்ணையாளர்கள் சிறைபிடிக்கப்பட்டு அதில் ஆறு பேர் அடங்குவார்கள் அதில் ஒருசிலரை கட்டி வைத்து அடிக்கப்பட்டதாக தொலைபேசியூடாக வேறு பண்ணையாளர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களை விடுவிக்க கூறி கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கண்டன போராட்டம் ஒன்று இடம்பெற்றன இதில் பண்ணையாளர்களின் உறவினர்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

Blogger இயக்குவது.